Languages English  |  Tamil  |   Malayalam  |  Telugu  |   Kannada  |  Hindi 
 Category Top News  |   National  |  World  |   Sport  |  Business  |   Finance  |  Science  |   Travel  |  CineNews  |  Audio  |   Camera
 Channels The Hindu (66)  |  Economic Times (47)  |  Times of India (20)  |  CNN-IBN (24)  |  OneIndia (10)  |   Hindustan Times (10)
DD News (1)  |  PTI (5)  |   NDTV (4)  |  Cinefundas (7)  |   India Glitz (4)  |   Dinamalar (8)
CNN (5)  |  BBC (17)  |   Forbes (7)  |   Channel News Asia (7)  |  New Zealand Herald (11)  |  Australian News (21)
 Others
My Favorites  |  Santhai News Mix  |  Top Rated - 7 Days
Spic Alumni 1972 - 1995 Meet, Where it all began
 Home >> News >> Tamil
Dinamalar.com | அக்டோபர் 02,2022 More on this Section     Add to My Favorite  
தொண்டர்களால் உருவாக்கப்பட்டது ஆர்எஸ்எஸ்.,: மத்திய அமைச்சர் முருகன்   
சென்னை: மத்திய அமைச்சர் முருகன் அளித்த பேட்டி: நேருவே ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒழிக்க நினைத்தார். ஆனால் முடியவில்லை, தனிமனிதர்களால் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒழிக்க முடியாது. ஆர்எஸ்எஸ் நேற்று வந்த அமைப்பு அல்ல. பல லட்சம் தொண்டர்கள் தியாகம் செய்தவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இவ்வாறு முருகன் கூறினார்.
சுருக்கில் சிக்கிய சிறுத்தை மீட்டு சிகிச்சை   
பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அத்திச்சால் பகுதியில் மேத்யூ என்பவரின் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று சுருக்கில் சிக்கியிருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து வன அலுவலர் அனஸ்தீஷ்யா, முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஸ்குமார் தலைமையிலான, குழுவினர் மற்றும் அதிவிரைவு மீட்பு குழுவினர், நேற்று நள்ளிரவு 1, மணிக்கு, சுருக்கிலிருந்து சிறுத்தையை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பக முகாமில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுத்தையின் உடல் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக அனீஷ்ராஜன் 39 என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவசர சிகிச்சை பிரிவில் முலாயம் அனுமதி   
லக்னோ: சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங்கின்(82) உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் முலாயம் சிங் சிகிச்சை பெற்று வந்தார். இச்சூழ்நிலையில் இன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: போலீஸ் வீரமரணம்   ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் சிஆர்பிஎப் மற்றும் போலீசார் இணைந்து சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் படுகாயமடைந்த போலீஸ் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி வீரமரணமடைந்தார். அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை   
மயிலாடுதுறை: கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலாத் தலமாக வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகளில் இன்று கிராம சபா கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கிராம சபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளில் செய்து முடிக்கப்பட்ட மற்றும் செய்யப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆச்சாள்புரம் கிராம சபா கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் லலிதா கலந்து கொண்டார். வானதி ராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை எம்எல்ஏ. ராஜகுமார் பங்கேற்றார். இது போல மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள தீவு கிராமமான கொடியம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி எம்பி. ராமலிங்கம், சீர்காழி சட்டசபை தொகுதி எம்எல்ஏ. பன்னீர்செல்வம், சீர்காழி ஆர்டிஓ. அர்ச்சனா, கொள்ளிடம் யூனியன் சேர்மன் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசித்தனர்.
கூட்டத்தில் கொடியம் பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலா மையம் ஆக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். கொடியம்பாளையம் கிராம சாலையை நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Dinamalar.com |அக்டோபர் 02,2022 More on this Section     Add to My Favorite  
18வது பிறந்த நாள் கொண்டாடிய அமெரிக்காவின் அதிசய இளைஞர்   ...
இந்தோனேஷியா கால்பந்து மைதானத்தில் மோதல்; நெரிசலில் சிக்கி 174 பேர் பலி; 180 பேர் காயம்    ...
புளோரிடாவை தாக்கிய இயன் புயல்: பலி 44 ஆக அதிகரிப்பு: பிரதமர் இரங்கல்   ...
இந்திய வரலாற்றில் இருண்ட ஆண்டு 1984: அமெரிக்க செனட்டர்   ...

Dinamalar.com |அக்டோபர் 02,2022 More on this Section     Add to My Favorite  
Currently no NEWS is provided at this URL, or the site is slow. Please visit later for updates. Thanks

 
 Other Tamil News Sources
Dhina karan Dhina malar Dhina mani
Thina boomi Kumudam Viduthalai
Dhina Thanthi Vikaten Thamizhlan Express
Kalki Thuglak Cinema Express
Mangayar Malar



Shop with Santhai
Jewelry

MaBelleLife

18K White Gold Diamond Pendant with Chain
US$ 350.00

MaBelleLife

18K White Gold Diamond Pendant with Chain
US$ 298.00

MaBelleLife

18K White Gold Diamond Pendant with Chain
US$ 310.00


 
Submit a News Url | Invite/Tell ur friend | SiteMap | FAQ | Press release
Copyright ©2007 www.santhai.com   All rights reserved.    Privacy Policy | Terms Of Use |   
Group sites : www.meetuall.com